hikko

கண் முன்னே
நிகழும்
விபத்தை
தடுக்க முடியாமல்
மௌனமாய்
கதறுகிறது
நெடுஞ்சாலை புளியமரம் . . .

எழுதியவர் : malar (8-Nov-12, 1:01 pm)
பார்வை : 93

மேலே