வார்த்தை இல்லயடி தோழி - உன் அழகை வர்ணிக்க
கயல் போன்ற
கண் கொண்டதால்தான் - நீ
கயலை(மீன் டாலர் )
அடையாளமாக கழுத்தில்
அணித்து கொண்டாயோ
உன் இரு புருவத்தின் - இடையில்
உதிர்ந்தது விடாமல் இருக்கும்,
செந்த்துரப் பொட்டுத்தான் - அதிக
செகப்பென்றல் அதனையும் தொற்க்கடித்துவிட்டது - உன்
செவ்விதல்கள்
உன் காதுகளில் தொங்கும்
தோடுகள் - தூக்குதண்டனை கைதிபோன்று
தொங்குகிறது - கரணம்
உன் பூ போன்ற தேகத்தை
காயப்படுத்திவிட்டதாம்
உன் மெல்லிய
பாதங்கள் - தினமும்
எத்தனை
உயிர்களை கொன்று
இருக்கும் என்று
உனக்கு தெரியுமா?
ஆம்
உன் பாதச் சுவடுகளில் - நான்
தினமும்
புழுவாய் துடிக்கீறேன்