ஆசை

ஆசை

5 வயதில் பறக்கும்
பட்டத்தின் மேல் ஆசை
15 வயதில் பக்கத்து
வீட்டு பரிமலத்துமேல் ஆசை

சும்மா விடுவாரா
கணக்கு வாத்தியார் ?

காரணம்
கணக்கு பண்ணியது
கணக்கு மகளாச்சே

கணக்கில் போட்டார் பூச்சியம்

அப்போது
அப்பாவுக்கு ட்ரான்சர்
எனக்கு
அங்கே கிடைச்சது
எனக்கு இன்னொரு
ஸ்பான்சர் .


5 வயதில் பறக்கும்
பட்டத்தின் மேல் ஆசை
15 வயதில் பக்கத்து
வீட்டு பரிமலத்துமேல் ஆசை

எழுதியவர் : கதிரவன், ஆத்தூர் punalvasal (9-Nov-12, 7:18 pm)
சேர்த்தது : kathir86
Tanglish : aasai
பார்வை : 104

மேலே