கண்ணீர் துளிகள் உன் பாதங்களை தொட்டன

என் முதற் கண்ணீர் துளிகள்
உன் பாதங்களை தொட்டன
உன் சில வார்த்தை அம்புகள் ,
என் இதயத்தை துளைத்ததால் .

எழுதியவர் : shankaraatmajann (10-Nov-12, 5:01 am)
பார்வை : 177

மேலே