பிற‌வா வ‌ர‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள்

பிற‌வா வ‌ர‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளின்,
ம‌று பிற‌விக‌ள் தான்,
பிற‌க்கும் முன்னே கொலை செய்ய‌ ப‌டும்,
க‌ரு குழ‌ந்தைக‌ள் போலும்,

எழுதியவர் : அக‌ர‌ன் ஜீ கோட்சே (10-Nov-12, 4:39 pm)
சேர்த்தது : அக‌ர‌ன்
பார்வை : 155

மேலே