உறவுகள்

நம்பிக்கையென்னும்
அஸ்திவாரத்தில்
கட்டப்பட்ட உறவுகள்...
எந்த சந்தேக இடிக்கும்
சாய்வது இல்லை!.....

எழுதியவர் : மோகு (10-Nov-12, 4:41 pm)
சேர்த்தது : mogu
பார்வை : 184

மேலே