ஆசையாய் ..

மனதில் ஆசை...
அறிவேன் அது பேராசை..
பௌர்ணமி இரவில்...
பனி விழும் பொழுதில்..
என்னவன் கை கோர்த்து..
இதமாய் தோல் சாய்ந்து..
நிலவை ரசித்து...
குறும்பு பேசி...
இனிமையாய் ஒரு பொழுது...
ஆசையாய் ..
ஏக்கமாய் எதிர்பார்த்து என் மனது...

எழுதியவர் : (11-Nov-12, 7:41 pm)
சேர்த்தது : iyarkai
Tanglish : aasaiyaai
பார்வை : 120

மேலே