கண்களும் காதலித்தது

அவளை காணாதபோதெல்லாம்
கலங்கியது,
கண்கள்.
ஏனென்று, கேட்டேன்
கண்களிடம்
நானும் காதலிக்கிறேன், அவளது கண்களை என்றது.

எழுதியவர் : விக்னேஷ் (எ) நேஷ்யங்கா (11-Nov-12, 11:39 pm)
பார்வை : 303

மேலே