நீ

நீ வேண்டும் எனக்கு
ஒருமுறை !
அந்த நினைவுகளால்
நான் வாழவேண்டும்
பலமுற .

எழுதியவர் : குமார் ஈழத்துக்குரல் (12-Nov-12, 12:12 pm)
சேர்த்தது : saffil
Tanglish : nee
பார்வை : 157

மேலே