ஓரிரவு காதல்

கால் கொடுத்தாயா?
அல்லது
காதல் கொடுத்தாயா?

சாம்பல்
ஆனாலும்
உன்னையே
வட்டமிடுகிறேன்!!!

எழுதியவர் : தமிழ்செல்வன் (12-Nov-12, 12:41 pm)
பார்வை : 243

மேலே