கொசு

மேடைதோறும்
கொசு
-இருந்தால்
வெட்டிப்
-பேச்சுக்கும்
கிடைக்கும் -கைதட்டல்

எழுதியவர் : gcranjith (12-Nov-12, 3:10 pm)
பார்வை : 85

மேலே