சிரிப்பு

வானவேடிக்கைகளை பார்க்கும்போதெல்லாம் கைகளை தட்டி ரசிக்கும் குழந்தைகளின் முகத்தில் சிரிப்புடன் சேர்ந்து தெரிகிறது அதனை செய்த குழந்தைகளின் அழுகை முகமும்.

எழுதியவர் : ரியாஸ் (12-Nov-12, 8:45 pm)
Tanglish : sirippu
பார்வை : 125

மேலே