ஹைக்கூ

ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி
வீட்டை ஆராயும்போதே பறிகொடுத்தான் திருடன்.
பிரம்மனே பிரமித்த பேரேழிலாளிடம் மனசை!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Nov-12, 2:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 221

மேலே