நண்பர்கள் ...

என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது !
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது !
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது !
வசதி வாய்ப்பு வந்தாலும்
"மாமா " மச்சான் மாறாது !

எழுதியவர் : (15-Nov-12, 9:29 pm)
Tanglish : nanbargal
பார்வை : 545

மேலே