எதைக்கொண்டு மூட.......?

கொதிக்கும் உலையை - நீ
மூடி கொண்டு மூடுவாய்

உன்னால்
என் மனதில் அடிக்கும்
காதல் அலையை - நான்
எதைக்கொண்டு மூட.......?

எழுதியவர் : ரா. விஜயகாந்த் (16-Nov-12, 3:00 pm)
சேர்த்தது : zekar
பார்வை : 103

மேலே