உதவி

உனக்கு நான்
எந்த உதவியும்
செய்யவில்லை .
நீ மட்டும் ஏன் ?
என் மீது அளவு கடந்த
அன்பைக் காட்டுகின்றாய்!
உனக்கு என்னைப்
பிடிக்குமா ?

எழுதியவர் : செயா ரெத்தினம் (16-Nov-12, 6:24 pm)
Tanglish : uthavi
பார்வை : 387

மேலே