பிரிவு

தூக்கு மேடை
செல்பவனுக்கு கூட
ஒரு நிமிடம்
பேச கிடைக்கும் ..
அனுமதி கூட
எனக்கு நீ
தரவே இல்லை
என்னை பிரிந்து
செல்லும் போது..!

எழுதியவர் : வி.பிரதீபன் (16-Nov-12, 11:28 pm)
Tanglish : pirivu
பார்வை : 172

மேலே