அமோக விளைசல் !!

உன்னை நினைத்து காதல் என்னும்
விதையை என் மனதில் விதைத்தேன் !
அமோக விளைசல்
என் முகத்தில் தாடி !!!!

எழுதியவர் : சித்தராஜ் (17-Nov-12, 9:01 pm)
பார்வை : 180

மேலே