வாழ்க்கைச் சமையல்

அவளின்
காதல் சாம்பாரில்
கருவேப்பிலையாய்
நான்.

எழுதியவர் : கோட்டாய் இரவி, பாலக்காடு (19-Nov-12, 12:03 pm)
பார்வை : 148

மேலே