சுமப்பதும் ஒரு சுகம் ..

உனக்குள்ளே இருக்கும் காதலை ..
உலகிற்கு உணர்த்தவே
உன்னையே உருவெடுத்து
வயிற்றில் வைத்துக்கொண்டேன் ......
வலியும் உணரவில்லை
காரணம்..
நீ என்னை சுமப்பதால்
உன் மனதில்....................!!!!!!!!!!!!!

எழுதியவர் : நித்து (20-Nov-12, 4:45 pm)
பார்வை : 120

மேலே