ஆயிரக் கணக்கில்

ஆயிரக்கணக்கில் வருமானம்
வந்ததாக
கணக்கு காட்டப்பட்டது
தீபாவளி பட்டாசு விற்பனையில்
அதில் எத்தனை உயிர் போனது
என்று கணக்கு காட்டப்படவில்லை?

எழுதியவர் : சாந்தி (20-Nov-12, 4:30 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 130

மேலே