"நான்"

என்னையே என்னிடம்
மறைக்கிறாள்

அவள் மனதில்
"நான்"
என்பதை

எழுதியவர் : /மழைச்சாரல் Aj (20-Nov-12, 4:13 pm)
சேர்த்தது : மழைச்சாரல் Aj
பார்வை : 89

மேலே