உனது உருவத்திற்கு

ஒரு முறை கூட விழி இமை மூடவில்லை
இரவானாலும் பரவாயில்லை
தூங்குவதற்காக


நான் என் விழி இமை மூடினாலும்
அதனுள் நிறைந்திருக்கும்
உனது உருவத்திற்கு
வலிக்குமே?

எழுதியவர் : சாந்தி (20-Nov-12, 3:56 pm)
பார்வை : 100

மேலே