தெய்வீகக் காதல்

ஆயிரம் பேர் உள்ள கூட்டத்திலும்
நீ இருப்பதை நான் அறிவேன்.
எப்படி என்று கேட்கிறாயா?

மூவாயிரம் பேர் உள்ள கூட்டத்திலும்
நான் இருப்பதை நீ எப்படி அறிவாயோ
அப்படித்தான்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (20-Nov-12, 3:27 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 105

மேலே