உறக்கம்

உறங்காத கண்களுக்கு
உறக்கம்தான் வரவில்லை,

மயங்காத நெஞ்சத்திற்கும்,
மயக்கும் எண்ணம இல்லை,

பிரியாத உள்ளத்திற்கும்
பிரிவும் நிரந்தரம் இல்லை,

உருகாத கண்ணனுக்கு உயிர்
கொண்டு ஓலை எழுதுவேன்!

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (20-Nov-12, 8:00 pm)
பார்வை : 103

மேலே