கிராதகி

நீ பிரயோகிக்கிற வார்த்தைகளை கவிதைகளாக்க,
பிரயத்தனங்கள் செய்கிறவன் நான்,
என்றாலும்...........................
அந்த அலட்டலான அசத்தலான வெளிப்பாட்டை,
இன்றுவரை கொணரமுடியவில்லை எனது வரிகளில்,
இதைப்படித்தால்! 'அளக்காதடா' எனும் ஒரே வார்த்தையில்,
இதன் அழுத்தத்தையும் செயலிழக்கச்செய்வாயே கிராதகி..........

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Nov-12, 10:57 am)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 144

மேலே