முரடன்

கரடுமுரடாக வளர்ந்துகிடக்கும் காடு அவன்,
அவனை செப்பனிடவேண்டுமானால்,
கல்லும் முள்ளும் காயப்படுத்தவே செய்யும்,
கடந்துபோகும் துணிவும் பொறுமையும் இருந்தால்,
கண்டிப்பாய் நீ கடவுளாக்கப்படுவாய்!
மனிதனாகப்போகும் அவனால்!!
செலவழி கொஞ்சம் அன்பு பாசத்தை,
நாகரீகம் தெரியா மிருக மனதுகளிடத்தும்...........

எழுதியவர் : (21-Nov-12, 10:44 am)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 203

மேலே