ஆண்களுக்கு மட்டும்

இறைவா...
எங்கள் முகத்தில் மட்டும்
ஏன் கரியைப் பூசிவிட்டாய்
தாடி மீசையாக...?

எழுதியவர் : கோட்டாய் இரவி, பாலக்காடு (21-Nov-12, 11:43 am)
சேர்த்தது : கோட்டாய் இரவி
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே