துரோகம்

நீரின்றி மீனில்லை நீயின்றி நானில்லை என்றேன்,
பிடிக்குமென்பதற்காகக்
கறுவாடு ஆக்கிவிட்டாயே...?

எழுதியவர் : கோட்டாய் இரவி, பாலக்காடு (21-Nov-12, 11:47 am)
சேர்த்தது : கோட்டாய் இரவி
பார்வை : 116

மேலே