தமிழனாகிய திமிரு....!!!

ஏன் என்று தெரியவில்லை,
எதற்கு என்றும் புரியவில்லை,
"தமிழன்" என என்னை அறிமுகம்
செய்யும் போது தான்,
எனக்குள்ள திமிரு தெரிகிறது...!!!

எழுதியவர் : மனோ ரெட் (21-Nov-12, 1:19 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 726

மேலே