முட்டல்கள்
முடிவுக்குவராத முட்டல்கள்,
எனக்கும் அவளுக்கும்,
முளைத்துக்கொண்டேயிருக்கிறது மீண்டும் மீண்டும்,
எவ்வளவு விலகிச்சேர்ந்தாலும்,
முற்றுப்பெறாமலேயே முடிந்து போய்விடுமா கதை?
என அவ்வப்போது நின்று நியாயம் கேட்கிறது இதயம்...........