அது சரி

அது சரி
----------------------------

மழைவருமென்று
கார்மேகமும்
புல்லின் விளிம்பில்
ஓர் நீர்த்திவலையும்
சேர்ந்து சொல்கிறது

அந்த
...
நம்பிக்கை
எனக்கு இல்லை

மேகம் இருண்டு
சிறு துளி விழுகிறது
இருந்தும் நம்பிக்கையில்லை
மழை வரும் நான்
நனைவேன் என்று

அது சரி எனக்கென்ன நடந்தது?

எழுதியவர் : நேகம பஸான் (21-Nov-12, 10:19 pm)
சேர்த்தது : நேகம பஸான்
Tanglish : athu sari
பார்வை : 97

மேலே