பொறாமை

வெற்றிக்காக ஏங்கி நின்ற காலங்களிள்
இருந்த நட்பின் பரிவு
அதை எட்டிப்பிடித்த போது இல்லையடி கண்ணம்மா!!!!

எழுதியவர் : த.மணி (22-Nov-12, 11:10 am)
சேர்த்தது : Tha.Mani
Tanglish : poraamai
பார்வை : 178

மேலே