இதயம்

இதயத்தில் அவள் இருந்தாள்
கனம் தெரியவில்லை ;
இதயத்தை விட்டுச் சென்றாள்
வெற்றிடமும் தெரிகிறது கனமாக !!

எழுதியவர் : Baveethra (22-Nov-12, 7:04 pm)
பார்வை : 238

மேலே