பல்லக்கு

பாவம் பல்லக்கு!
பாவம் சைதவனையும் !
சுமக்கின்றது ...!
பாவம் செய்தவனும்!
பல்லக்கை !
சுமக்கின்றான் ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (22-Nov-12, 10:22 pm)
பார்வை : 174

மேலே