அதிகாலை சாபம் !

அதிகாலை சாபம்,
ஸ்டிக்கர் கோலத்தை
பார்த்தபடி புலம்பும்
ஏமாந்த எறும்புகள் !

எழுதியவர் : வினோதன் (22-Nov-12, 11:16 pm)
பார்வை : 166

மேலே