திமிங்கலப் பறவைகள் !

விளங்க முடியா
வினாக்களுக்கான
விடைகளை
விழிகளில் சுருட்டி
பார்வையை வீசும்
பாவைகள் - என்னிதயம்
திருடும் திமிங்கலப் பறவைகள் !

எழுதியவர் : வினோதன் (23-Nov-12, 12:09 am)
பார்வை : 127

மேலே