மழை

வானத்தில் வண்ணமிட்டு,
மேகத்தில் மையமிட்டு,
இந்த மண்ணை முத்தமிட்டாய்!

எழுதியவர் : Gopiji (23-Nov-12, 5:20 pm)
சேர்த்தது : Gopiji
Tanglish : mazhai
பார்வை : 167

மேலே