சுயதேடல்

தொலைந்த இடம்
தெரிந்து இருந்தால்
தேடியாவது பார்த்திருப்பேன்
இருக்கும் இடம் தெரியாமல்
இன்னும் தேடிக்கொண்டே
இருக்கின்றேன்
தொலைந்து போன
என்னை...!!!

எழுதியவர் : சாந்திராஜ் (27-Nov-12, 2:26 pm)
சேர்த்தது : சாந்திராஜ்
பார்வை : 150

மேலே