நிறைவேறாத காதல்

நிறைவேறாத காதல்
என்று தெரிந்தும் ஏனடி
என் மேல் நிஜமாக அன்பு
செலுத்தினாய்..........

நீ என்னை கொஞ்சி பேசிய
வார்த்தைகள் எல்லாம் இன்று
என் நெஞ்சில் முள்ளாய்
குத்துதடி..........

எழுதியவர் : முகவை கார்த்திக் (27-Nov-12, 4:59 pm)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 300

மேலே