தவம்

ஓவ்வொரு
நாள் இறுதியிலும்
ஏமாற்றங்களே
பரிசாக...
காத்திருத்தலும்
மறுத்தளித்தலும்
பழகி போனாலும்
இன்னும் தொடர்கிறது
என்றாவது ஒரு நாள்
வரமாக...
உனக்கான என் தவம்

எழுதியவர் : சாந்திராஜ் (27-Nov-12, 2:33 pm)
Tanglish : thavam
பார்வை : 153

மேலே