தனிமை

பூத்தே நிற்கிறேன்
வாடியபடி

மலர்ந்தே சிரிக்கிறேன்
அழுதபடி

மறந்தே இருக்கிறேன்
நினைத்தபடி

உயிர்த்தே வாழ்கிறேன்
இறந்தபடி

எழுதியவர் : சாந்திராஜ் (27-Nov-12, 1:58 pm)
சேர்த்தது : சாந்திராஜ்
பார்வை : 499

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே