வாழ்ந்து போகிறேன்
உன்னை விரும்பவுமில்லை
வெறுக்கவுமில்லை
ஆலகாலத்தை
உண்ணாமலும்
உமிழாமலும்
கண்டத்தில் தேக்கிய
சிவனாய்
உனையென்
எண்ணத்தில் தேக்கியே
வாழ்ந்து போகிறேன்
உன்னை விரும்பவுமில்லை
வெறுக்கவுமில்லை
ஆலகாலத்தை
உண்ணாமலும்
உமிழாமலும்
கண்டத்தில் தேக்கிய
சிவனாய்
உனையென்
எண்ணத்தில் தேக்கியே
வாழ்ந்து போகிறேன்