புதுவை காயத்திரிக்கு திருமண வாழ்த்து - மண நாள் : 30 -11 -2012

மணமக்களை வாழ்த்துகிறோம்

வெண்குடை மேகமாக
வேங்குழல் நாதமாக
வெற்றிகள் பீடமாக
வெட்சிகள் மாலையாக
வெண்ணிலா திலகமாக
வெண்பனி தூவலாக
சீரோடும் சிறப்போடும்
கனிவோடும் களிப்போடும்
இணைந்து பல்லாண்டு
ஏற்றம் கண்டு வாழ
வாழ்த்துகிறோம்...!!!

மனதார வாழ்த்தும் (எழுத்து.காம்) நண்பர்களின் சார்பில் : நிலாசூரியன் & மு.ராமச்சந்திரன்(மு.ரா.)

எழுதியவர் : மு.ரா. (28-Nov-12, 11:26 am)
பார்வை : 345

மேலே