குரங்கு புத்தி...!!!!

மிகச் சரியான ஒன்றை
தேர்ந்தெடுக்க முற்படும் போதே,
எல்லாமும் தவறாக சித்தரிக்கப்பட்டு
அர்த்தமில்லாமல் போய் விடுகிறது..?????

எழுதியவர் : மனோ ரெட் (28-Nov-12, 1:24 pm)
பார்வை : 174

மேலே