அற்புதமாய் உன் முகம்......


எதைக்கொண்டு செய்தான்..

எப்படி செய்தான்..

இப்படி மின்னுகிறது....

அழகிய நிலவினைவிட

அற்புதமாய் உன் முகம்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (24-Oct-10, 3:21 pm)
Tanglish : arputhamai un mukam
பார்வை : 390

மேலே