காதல்

கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்,
ஒன்றை மட்டும்!
நீ என்னை மறக்கும் நொடி,
என் இறுதி நொடியாக!!!!

எழுதியவர் : Tamilgandhi (28-Nov-12, 8:21 pm)
சேர்த்தது : tamilgandhi
Tanglish : kaadhal
பார்வை : 155

மேலே