அலை தேடும் காதல் !!!!
ஓடி வரும் அலையே
யாரை நீ தேடுகிறாய் ?
சொல் தேடி வைக்கிறேன்
உன் காதலையாவது
சேர்த்து வைக்க !!!!
ஓடி வரும் அலையே
யாரை நீ தேடுகிறாய் ?
சொல் தேடி வைக்கிறேன்
உன் காதலையாவது
சேர்த்து வைக்க !!!!