நிலத்தடி நீர்... ஹைக்கூ

மாண்டு புதைக்கப்பட்ட நான்,
மீண்டும் தோண்டி எடுக்கப்படுகிறேன்--
ஆதாரம் விளக்கும் பிரேதமாக..
நிலத்தில் வாழும், நீர்நிலை ஆதாரங்கள் கொண்டு,
நிரூபிக்க முடியாத, விசித்திரமான வழக்கிற்காக..!!

எழுதியவர் : பிரதீப் (29-Nov-12, 2:10 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 280

மேலே