சிதைந்த இதயம் ......

என் இதயத்தை சிதைத்த அவளை,
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை,
ஏனெனில்.....என் சிதைந்த இதயத்தின் சிலநூறு துணுக்குகளிலும் அவளல்லவா இருக்கிறாள் !
என் இதயத்தை சிதைத்த அவளை,
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை,
ஏனெனில்.....என் சிதைந்த இதயத்தின் சிலநூறு துணுக்குகளிலும் அவளல்லவா இருக்கிறாள் !